trichy ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அனைத்துக் கட்சிகள் போராட்டம் நமது நிருபர் ஜூலை 20, 2019 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அனைத் துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.